Zechariah 4:6 - Then he answered and
spake unto me, saying, This is the word of the LORD unto Zerubbabel,
saying, Not by might, nor by power, but by my spirit, saith the LORD of
hosts.
சகரியா 4:6 - அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.