Showing posts with label II Corinthians. Show all posts
Showing posts with label II Corinthians. Show all posts

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - July 29, 2013

II கொரிந்தியர் 6:18 - அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்

II Corinthians 6:18 - And will be a Father unto you, and ye shall be my sons and daughters, saith the Lord Almighty

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - June 6, 2013


II கொரிந்தியர் 3:17 -  கர்த்தரே  ஆவியானவர்  கர்த்தருடைய ஆவி
எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு

II Corinthians 3:17 - Now the Lord is that Spirit: and where the Spirit of the Lord is, there is liberty.

Today's Message (இன்றைய வசனம்) - January 7, 2013


II Corinthians 12:9 - And he said unto me, My grace is sufficient for thee: for my strength is made perfect in weakness. Most gladly therefore will I rather glory in my infirmities, that the power of Christ may rest upon me.

II கொரிந்தியர் 12:9 - அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks