நீதிமொழிகள் 19:8 - ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
Proverbs 19:8 - He that getteth wisdom loveth his own soul: he that keepeth understanding shall find good.
நீதிமொழிகள் 12:1 - புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்
Proverbs 12:1 - Whoso loveth instruction loveth knowledge: but he that hateth reproof is brutish
Proverbs 14:27 -- The fear of the LORD is a fountain of life, to depart from the snares of death.
நீதிமொழிகள் 14:27 -- கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்