யோபு 9:10 - ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்
Job 9:10 - Which doeth great things past finding out; yea, and wonders without number.
யோபு 36:15 - சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் அவர்கள் செவியைத் திறக்கிறார்
Job 36:15 - He delivereth the poor in his affliction, and openeth their ears in oppression
யோபு 23:10 - ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்
Job 23:10 - But he knoweth the way that I take: when he hath tried me, I shall come forth as gold