Showing posts with label Psalms. Show all posts
Showing posts with label Psalms. Show all posts

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - July 26, 2013


சங்கீதம் 55:22 - கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

Psalm 55:22 - Cast thy burden upon the LORD, and he shall sustain thee: he shall never suffer the righteous to be moved.

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - July 19, 2013


சங்கீதம் 23:1 - கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்

Psalm 23:1 - A Psalm of David. The LORD is my shepherd; I shall not want

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - June 11, 2013

சங்கீதம் 46:10 - நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

Psalms 46:10 - Be still, and know that I am God: I will be exalted among the heathen, I will be exalted in the earth.

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - May 23, 2013


சங்கீதம் 34:13 - உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்

Psalm 34:13 - Keep thy tongue from evil, and thy lips from speaking guile

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - May 17, 2013


சங்கீதம் 34:14 - தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.

Psalm 34:14 - Depart from evil, and do good; seek peace, and pursue it.

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - May 9, 2013

சங்கீதம் 73:23 - ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்

Psalm 73:23 - Nevertheless I am continually with thee: thou hast holden me by my right hand

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - April 24, 2013

சங்கீதம் 32:10 - துன்மார்க்கனுக்கு அநேக

வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்


Psalm 32:10 - Many sorrows shall be to the wicked: but he that trusteth in the LORD, mercy shall compass him about

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - March 25, 2013


சங்கீதம் 20:5 -  நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர்நிறைவேற்றுவாராக

Psalm 20:5 - We will rejoice in thy salvation, and in the name of our God we will set up our banners: the LORD fulfil all thy petitions.

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - March 21, 2013

சங்கீதம் 86:13 - நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்

Psalm 86:13 - For great is thy mercy toward me: and thou hast delivered my soul from the lowest hell.

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - February 13, 2013


சங்கீதம் 32:7 - நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.)

Psalm 32:7 - Thou art my hiding place; thou shalt preserve me from trouble; thou shalt compass me about with songs of deliverance. Selah

Today's Message (இன்றைய வசனம்) - January 25, 2013

சங்கீதம் 119:50 - அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.

Psalm 119:50 - This is my comfort in my affliction: for thy word hath quickened me

Today's Message (இன்றைய வசனம்) - January 24, 2013

சங்கீதம் 62:8 - ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)

Psalm 62:8 - Trust in him at all times; ye people, pour out your heart before him: God is a refuge for us. Selah.

Today's Message (இன்றைய வசனம்) - January 22, 2013

Psalm 91:15 -  He shall call upon me, and I will answer him: I will be with him in trouble; I will deliver him, and honor him.

சங்கீதம் 91:15 - அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

Today's Message (இன்றைய வசனம்) - December 26, 2012

Psalm 48:14 -  For this God is our God for ever and ever: he will be our guide even unto death.

சங்கீதம் 48:14 - இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.

Today's Message (இன்றைய வசனம்) - December 21, 2012


Psalm 149:4 - For the LORD taketh pleasure in his people: he will beautify the meek with salvation

சங்கீதம் 149:4 - கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்

Today's Message (இன்றைய வசனம்) - December 9, 2012

சங்கீதம் 112:1 - அல்லேலூயா , கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்

Psalms 112:1 - Praise ye the LORD. Blessed is the man that feareth the LORD, that delighteth greatly in his commandments
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks