Showing posts with label Matthew. Show all posts
Showing posts with label Matthew. Show all posts

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - June 13, 2013


மத்தேயு 5:14 - நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது

Matthew 5:14 - Ye are the light of the world. A city that is set on an hill cannot be hid

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - May 24, 2013


மத்தேயு 3:2 - மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்

Matthew 3:2 - And saying, Repent ye: for the kingdom of heaven is at hand

Today's Message (இன்றைய வசனம்) - December 27, 2012

Matthew 16:27 - For the Son of man shall come in the glory of his Father with his angels; and then he shall reward every man according to his works.

மத்தேயு 16:27 - மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

Today's Message (இன்றைய வசனம்) - December 24, 2012 [Happy Christmas]

Matthew 1:23 -  Behold, a virgin shall be with child, and shall bring forth a son, and they shall call his name Emmanuel, which being interpreted is, God with us.

மத்தேயு 1:23 - அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

Today's Message (இன்றைய வசனம்) - December 19, 2012

Matthew 7:11 -  If ye then, being evil, know how to give good gifts unto your children, how much more shall your Father which is in heaven give good things to them that ask him?

மத்தேயு 7:11 - ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks