Showing posts with label John. Show all posts
Showing posts with label John. Show all posts

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - June 7, 2013

யோவான் 4:14 - நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ

ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்


John 4:14 - But whosoever drinketh of the water that I shall give him shall never thirst; but the water that I shall give him shall be in him a well of water springing up into everlasting life

இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - March 30, 2013


யோவான் 17:4 - பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்

John 17:4 - I have glorified thee on the earth: I have finished the work which thou gavest me to do

Today's Message (இன்றைய வசனம்) - December 13, 2012

John 8:31, 32 - Then said Jesus to those Jews which believed on him, If ye continue in my word, then are ye my disciples indeed

And ye shall know the truth, and the truth shall make you free

யோவான் 8:31-32 - இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks