ஏசாயா 58:9 - அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி
Isaiah 58:9 - Then shalt thou call, and the LORD shall answer; thou shalt cry, and he shall say, Here I am. If thou take away from the midst of thee the yoke, the putting forth of the finger, and speaking vanity;
ஏசாயா 66:13 - ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
Isaiah 66:13 - As one whom his mother comforteth, so will I comfort you; and ye shall be comforted in Jerusalem.
ஏசாயா 62:4 - நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம்
இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்
Isaiah 62:4 - Thou shalt no more be termed Forsaken; neither shall thy land any more be termed Desolate: but thou shalt be called Hephzibah, and thy land Beulah: for the LORD delighteth in thee, and thy land shall be married
ஏசாயா 49:16 - இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது
Isaiah 49:16 - Behold, I have graven thee upon the palms of my hands; thy walls are continually before me
Isaiah 43:19 - Behold, I will do a new
thing; now it shall spring forth; shall ye not know it? I will even
make a way in the wilderness, and rivers in the desert
ஏசாயா 43:19 - இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள்
அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும்
உண்டாக்குவேன்
Isaiah 41:13 - For I the LORD thy God will hold thy right hand, saying unto thee, Fear not; I will help thee
ஏசாயா 41:13 - உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்