இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - February 14, 2013
யாத்திராகமம் 15:2 - கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு
இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்;
அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
Exodus 15:2 - The LORD is my strength
and song, and he is become my salvation: he is my God, and I will
prepare him an habitation; my father's God, and I will exalt him.