இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - July 22, 2013
I யோவான் 2:28 - அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல
I John 2:28 - There is no fear in love; but perfect love casteth out fear: because fear hath torment. He that feareth is not made perfect in love