இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - July 30, 2013
எபேசியர் 2:13 - முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
Ephesians 2:13 - But now in Christ Jesus ye who sometimes were far off are made nigh by the blood of Christ.