Matthew 16:27 - For
the Son of man shall come in the glory of his Father with his angels;
and then he shall reward every man according to his works.
மத்தேயு 16:27 - மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய
தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப்
பலனளிப்பார்.