Today's Message (இன்றைய வசனம்) - January 24, 2013
சங்கீதம் 62:8 - ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள்
இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)
Psalm 62:8 - Trust in him at all times; ye people, pour out your heart before him: God is a refuge for us. Selah.