இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - February 21, 2013
வெளிப்படுத்தின விசேஷம் 3:8 - உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ
என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ,
திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்
Revelation 3: 8 - I know thy works:
behold, I have set before thee an open door, and no man can shut it: for
thou hast a little strength, and hast kept my word, and hast not denied
my name