இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - February 4, 2013
யோபு 23:10 - ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்
Job 23:10 - But he knoweth the way that I take: when he hath tried me, I shall come forth as gold