இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - March 6, 2013
I கொரிந்தியர் 6:20 - கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள்
சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்
I Corinthians 6:20 - For ye are bought with a price: therefore glorify God in your body, and in your spirit, which are God's.