இன்றைய விவிலிய வசனம் (Today's Biblical verse) - July 31, 2013
ரோமர் 16:20 - சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்
Romans 16:20 - And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christ be with you. Amen